685 Posted: December 22, 2021

எமது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அன்பளிப்பாக சைக்கிள்கள் வழங்கிவைப்பு

எமது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அன்பளிப்பாக கிடைத்த சைக்கிள்கள் 22.12.2021 அன்று கல்லூரியில் வைத்து கையளிக்கப்பட்டன.

எமது கல்லூரி ஆசிரியர்களில் ஒருவரான திரு.ப.சுரேஸ் மற்றும் சுவிஸ் ஐ சேர்ந்த மதி அனித்தா ஆகியோரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தலா ஒவ்வொரு சைக்கிள்களுமே இவ்வாறு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

மாணவர்களின் நலன் மற்றும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு குறித்த அன்பளிப்புக்களை வழங்கி உதவியமைக்காக குறித்த அன்பளிப்பாளர்களுக்கு எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

The bicycles received as gifts were handed over to the students at our college on 22.12.2021.

Each bicycle was gifted to the students by Mr. P. Suresh, one of our school teacher and Mathi Aniththa from Switzerland.

Mr. G. Krishnakumar, Principal of our College expressed his gratitude on behalf of the College Community to the donors for their generosity and help in considering the welfare and family status of the students.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events