
க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர் அனுமதி - 2021/2023
எமது கல்லூரியில் க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர் அனுமதி - 2021/2023 க்கான விண்ணப்பங்கள் Online இல் கோரப்பட்டுள்ளன. அதற்கான Online விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆரம்பமாகி மூன்றாவது வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக குறித்த விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கவும்.
குறிப்பு: குறித்த விண்ணப்பப்படிவமானது தற்போது எமது கல்லூரியில் கற்கும் மாணவர்கள் மற்றும் வேறு பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் ஆகிய இருசாராருக்கும் பொதுவானதாகும்.
Student Progress Report
Students first term examination result.