743 Posted: December 13, 2021

எமது கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற நூல் அன்பளிப்புக்கள்

எமது கல்லூரிக்கு பிரித்தானியாவின் 210, Uxbridge Road, Southall, Middx ஐ சேர்ந்த திரு.N.கிருஷ்ணராஜா (Solicitor - Commissioner of Oaths) அவர்களினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
 
குறித்த நூல்த்தொகுதியானது பிரித்தானியாவின் 22, Granwood Garden, Red Bridge, Illford, effex ஐ சேர்ந்த திரு.S.தங்கவேல் அவர்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டு, பேராசிரியர்.M.நடராஜசுந்தரம் அவர்களினால் 08.12.2021 அன்று கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது.
 
குறித்த அன்பளிப்பை வழங்கியமைக்காக எமது கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
 
Translation
 
A unit of books has been donated to our school by Mr. N. Krishnaraja (Solicitor - Commissioner of Oaths) of 210, Uxbridge Road, Southall, Middx, UK.
 
The books were sent through Mr. S. Thangavel, 22, Granwood Garden, Red Bridge, Illford, effex, UK, and were handed over to the College on 08.12.2021 by Prof. M. Nadarajasundaram.
 
Mr. G. Krishnakumar, Principal of our College, would like to express his gratitude on behalf of our College Community for making this donation.


Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events