951 Posted: December 21, 2021

க.பொ.த (உ/த) ICT பாடத்துக்கான பரீட்சை வழிகாட்டல் கலந்துரையாடல்

SBLEG செயற்திட்டத்தின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சை 2021 இற்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான ICT பாடத்திற்கான பரீட்சை வழிகாட்டல் கலந்துரையாடல் ஆனது 21.12.2021 அன்று எமது கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த பரீட்சை வழிகாட்டல் கலந்துரையாலுக்கு வளவாளர்களாக திரு.த.சுபாகர் மற்றும் திரு.S.கிருசாந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தார்கள்.

குறித்த கலந்துரையாடலை சிறப்பான முறையில் முன்னெடுத்து மாணவர்களை வழிப்படுத்திய வளவாளர்களுக்கு எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

The examination guidance discussion for the subject of ICT - GCE(A/L) 2021 was conducted in our college on 21.12.2021.Mr.T.Subakar and Mr.S.Kirushanthan participates as the resource persons for this discussion.

Our school principal Mr.G.Krishnakumar thanked the resource persons for conducting the above discussion in a good manner and providing great guidance to the students.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events