163 Posted: November 01, 2021

மாணவர் அனுமதி விண்ணப்பம் - 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்விப்பிரிவு (தொழிற்கல்வி) - 2021/2022

எமது கல்லூரியில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்விப்பிரிவு (தொழிற்கல்வி) - 2021/2022 க்கான விண்ணப்பங்கள் Online இல் கோரப்பட்டுள்ளன. அதற்கான Online விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 26.11.2021.

விண்ணப்பங்களை https://forms.gle/FrvmeJc9uGve4LQv7 என்ற இணைப்பின் மூலமும் சமர்ப்பிக்கமுடியும்.

- அதிபர் -

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events