794 Posted: June 06, 2022

வலயமட்ட போட்டிகளில் வெற்றிகளை சுவீகரித்த எமது கல்லூரியின் பூப்பந்து அணியினர்

வலயமட்ட போட்டிகளில் எமது கல்லூரியின் பூப்பந்து அணியினர் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த போட்டிகளில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், 20 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் First Runner up ஆக தெரிவானார்கள். அத்துடன் இப் போட்டியில் Open- champion ஆக செல்வன்.M.வினோஷி தேர்வானார்.

எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் வெற்றியாளர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பான பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதுடன், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translate

Our school badminton team added pride to the school by winning the zonal competitions.

The under-16 boys' team and the under-18 boys' team won the championship and the under-20 boys' team became the first runner-up. Also, Master. M. Vinoshi was selected as the Open Champion in this competition.

Our College Principal Mr. G. Krishnakumar congratulated the winners on behalf of the college community and thanked the instructors and teacher in charge.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events