
தரம் 06 (2022) மாணவர் அனுமதி - Online முறையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
எமது கல்லூரியில் தரம் 06 (2022) வகுப்பு மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் Online முறை மூலம் கோரப்பட்டுள்ளன.
அதற்கான Online விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 20.04.2022.
இவ் இணைப்பின் மூலமும் விண்ணப்பப்படிவத்தை அணுகலாம். இணைப்பு: https://forms.gle/NDowCk7dZeZ3GAgm7
Student Progress Report
Students first term examination result.