419 Posted: December 27, 2021

எமது கல்லூரியின் இளம் புத்தாக்குநர் கழக மாணவர்களுக்கு இடம்பெறும் செயலமர்வு

இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டு இயங்கும் எமது கல்லூரியின் இளம் புத்தாக்குநர் கழகத்தின் உறுப்பு மாணவர்களிடையே புத்தாக்கம் தொடர்பான எண்ணக்கருவை வளர்ப்பதற்கும் மற்றும் அதில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் பல்லூடக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயலமர்வு தொடர் ஒன்று உருவாக்கப்பட்டு கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவருகின்றது.

குறித்த செயலமர்வில் வளவாளர்களாக எமது கல்லூரியின் ஆசிரியர்களான திரு.S.நிரோஜ் மற்றும் திரு.J.பிரதாபன் ஆகியோர் செயற்பட்டுவருகின்றனர். குறித்த முயற்சிக்கும் மற்றும் இச் செயலமர்வின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கும் எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Translation

A series of workshops have been held from last week using multimedia technology to develop and inspire innovative thinking among students who are members of our College's Young Inventors' Club, which is registered with the Sri Lanka Inventors Commission. Mr. S. Niroj and Mr. J. Pirathapan, teachers of our college serve as resource persons in this workshop. Mr. G. Krishnakumar, Principal of our College congratulated the effort and the successful completion of the objective of this workshop on behalf of the College Community.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events