
மாணவ முதல்வர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
எமது கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது 06.08.2022 மற்றும் 09.08.2022 ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்றது.
Visions Global Empowerment நிறுவனத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்ட இப் பயிற்சியில் வளவாளர்களாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. A.மயூரன் அவர்கள் மற்றும் திட்ட இணைப்பாளர் சப்(f)னா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
மாணவ முதல்வர்களிடையே தலைமைத்துவப் பாங்கினை விருத்திசெய்யும் நோக்கில் குறித்த பயிற்சியை ஒழுங்குசெய்து நடாத்திய Visions Global Empowerment நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Translation
Leadership training for student prefects of our college was held on both 06.08.2022 and 09.08.2022 dates.
This program was organized and conducted by Visions Global Empowerment organization. Mr.Mayooran the director of the said company and Safna Iqbal the project coordinator were participate as the resource persons.
The principal of our college, Mr. G. Krishnakumar expressed his gratitude to the Visions Global Empowerment organization and resource persons for conducting the training aimed at improving the leadership qualities among the prefects.
Student Progress Report
Students first term examination result.