829 Posted: February 11, 2021

Covid-19 மற்றும் Covid-19 தடுப்பூசி தொடர்பான கலந்துரையாடல்

எமது கல்லூரியில் Covid-19 மற்றும் Covid-19 தடுப்பூசி தொடர்பான கலந்துரையாடலானது 11.02.2021 வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி Dr.G.செந்தூரன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.S.ரவிவர்மா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Translation

The discussion on Covid-19 and Covid-19 vaccine in our college was held on Thursday 11.02.2021 in the college hall. The discussion was chaired by our College Principal Mr. G. Krishnakumar and was attended by Health Medical Officer Dr. G. Senthuran and Public Health Inspector Mr. S. Ravivarma as resource persons.

The event was attended by college teachers, staff and students.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events