
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டு விழா - 2022
எமது கல்லூரியில் 2022 ம் ஆண்டுக்காண மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டுவிழா 01.08.2022 அன்று எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட திரு.ஒப்பிலாமணி விஜயரட்ணம் (ஓய்வுநிலை பகுதித் தலைவர்) மற்றும் திருமதி.இராஜேந்திரன் சரோஜினிதேவி (ஓய்வுநிலை பகுதித் தலைவர்) ஆகியோரால் மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு அவர்களின் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
புதிதாக சின்னம் சூட்டிக்கொண்ட மாணவ முதல்வர்களுக்கு அதிபர் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Translation
Our school's Prefect Batch Adornment ceremony - 2022 was held on 01.08.2022 at our school auditorium under the lead of our principal Mr.G.Krishnakumar. Mr.Oppilamani Vijayaratnam (Retired Sectional Head) and Mrs.Rajendran Sarojinidevi (Retired Sectional Head) participated in this event as chief guests.
Our Principal congratulated the prefects on behalf of the school society.
Student Progress Report
Students first term examination result.