610 Posted: December 22, 2021

எமது கல்லூரியில் இடம்பெற்ற மனப்பாங்கு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் கருத்தரங்கு

SBLEG செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களில் நேர் மனப்பாங்கை விருத்திசெய்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துதல் எனும் கருப்பொருளில் தரம் 11 மாணவர்களுக்கான கருத்தரங்கொன்று எமது கல்லூரியில் 22.12.2021 அன்று இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கில் வளவாளர்களாக Dr.K.சிவசுதன் மற்றும் Dr.S.உமாசுதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தார்கள்.

குறித்த கருத்தரங்கை திறமையான முறையில் முன்னெடுத்துச் சென்ற வளவாளர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Translation

A seminar for Grade 11 students was held at our college on 22.12.2021 on the theme of Developing Positive Attitude in Students and Improving Learning Ability under the SBLEG Project.

Dr.K.Sivasuthan and Dr.S.Umasuthan participated in the seminar resource persons.

Our College Principal Mr. G. Krishnakumar expressed his gratitude on behalf of the college community to the resource persons who conducted the seminar in an efficient manner.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events