310 Posted: May 05, 2022

மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 2022

எமது கல்லூரியின் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தலானது Cloud தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கி 05.05.2022 அன்று எமது கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த தேர்தல் மூலம் தொழில்நுட்ப வசதிகளுடன் வாக்களித்தல் தொடர்பான திறன்கள் மற்றும் அறிவுடன் ஜனநாயக மனப்பாங்கையும் மாணவர்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இத் தேர்தலை நெறிப்படுத்திய ஆசிரியர் திரு.கா.நிமலநாதன் அவர்களுக்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய ICT தொழில்நுட்ப அதிகாரி திரு.யோ.டினேஷ் ஷாந் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளையும் பாராட்டையும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Translation

Student Parliament Election 2022

The 2022 Student Parliament Election of our school was held at our College on 05.05.2022 with Cloud Technology Facilities.

Mr. G. Krishnakumar, Principal of the College, stated that the election has enabled the students to be voted with technical facilities and democratic mindset.

The principal expressed his gratitude and appreciation on behalf of the college community to the teacher Mr. K. Nimalanathan who directed the election and to Mr. Y. Dinesh Shanth, the ICT Officer who provided technical assistance.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events