
எமது கல்லூரி வீரர்களுக்கான பூப்பந்தாட்ட பயிற்சி நிகழ்வு
எமது கல்லூரியின் வீரர்களுக்கான பூப்பந்தாட்ட பயிற்சி நிகழ்வுகள் 23.07.2022 மற்றும் 24.07.2022 ஆகிய தினங்களில் எமது கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
நெல்லியடி சதுரங்க கழகத்தினரால் உள்ளக விளையாட்டுகளை ஊக்குவிக்கும் கருத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குசெய்யப்பட்ட இப் பயிற்சி நிகழ்வில் பயிற்சியாளராக திரு. தவராஜா கமலன் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.
குறித்த நிகழ்வை ஒழுங்குசெய்த நெல்லியடி சதுரங்க கழகத்தினருக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கும் எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Translation
Badminton training events for the players of our college were held on 23.07.2022 and 24.07.2022 at the indoor sports ground of our college.
This training event organized by the Nelliadi Chess Club based on the concept of promoting indoor sports and Mr. Thavarajah Kamalan participated as a coach.
On behalf of the college community, our Principal Mr.G.Krishnakumar thanked the Nelliadi Chess Club and the coach for organizing the said event.
Student Progress Report
Students first term examination result.