781 Posted: May 12, 2021

எமது கல்லூரியின் க.பொ.த (உ/த) - 2020 பரீட்சை முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கை

அண்மையில் வெளியாகிய எமது கல்லூரியின் க.பொ.த (உ/த) - 2020 பரீட்சை முடிவுகள் 2017, 2028 மற்றும் 2019 ஆம் அண்டு பரீட்சை அடைவுகளுடன் பாடப்பிரிவு மற்றும் பாட ரீதியாக பகுப்பாய்வுக்கு உற்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events