
கல்லூரியின் விளையாட்டு அணிகளுக்கான சீருடை அன்பளிப்பு
எமது கல்லூரியின் விளையாட்டு அணிகளுக்கான சீருடை தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கல்லூரியின் விளையாட்டு அணிகள் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார மந்தநிலை, விலையேற்றம் என்பனவற்றின் மத்தியிலும் நெல்லியடி சதுரங்க கழகத்தினர் (NCC) பெறுமதி மிக்க இவ் அன்பளிப்பின் மூலம் கல்லூரிக்கு சேவையாற்றியுள்ளனர்.
கல்லூரியின் மீது இவர்களின் பற்றிக்கும், நம்பிக்கைக்கும், தொடர்ந்து வழங்கிவரும் உதவிகளுக்கும் மற்றும் உள்ளக விளையாட்டுகளில் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்கும் கல்லூரிச் சமூகம் சார்பில் நன்றிகளை எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Translate
A set of uniforms for our college sports teams has been donated. The Nelliyady Chess Club (NCC) has made a valuable contribution to the college in the midst of the country's economic downturn and rising prices, as the college's sports teams have now begun to compete after a long hiatus.
On behalf of the College Community, the Principal of our College, Mr. G. Krishnakumar, expressed his gratitude on behalf of the College Community for their support, trust, continued support and contribution to the development of the College in indoor sports.
Student Progress Report
Students first term examination result.