998 Posted: August 29, 2022

எமது கல்லூரி மாணவர்களின் முன்னிலைப் பெறுபேறுகள் - க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 இன் பெறுபேறுகள் அடிப்படையில் எமது கல்லூரி மாணவ மாணவியர்கள் ஒன்பது 3A க்கள் உள்ளடங்கலாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events