628 Posted: August 01, 2022

'கற்றல் பூமியிலிருந்து ஒரு கமநிலம்' திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நாற்றுக்கள் பகிர்ந்தளிப்பு

அரசின் 'கற்றல் பூமியிலிருந்து ஒரு கமநிலம்' என்ற தொணிப்பொருளின் அடிப்படையில் "தேசிய மாணவர் பயிர்ச் செய்கைப் புரட்சி" திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் வீட்டுத்தோட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் கடந்த 15.06.2022 அன்று எமது கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன. (இது தொடர்பான செய்தியை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்).

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக எமது கல்லூரியின் நாற்றுமேடைகளில் இருந்து பெறப்பட்ட நாற்றுக்களை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களிடையே பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது 01.08.2022 அன்று எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் போது எமது முதல்வர் அவர்களினால் நாற்றுக்கள் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Translation

Cultivation activities were started in our college on 15.06.2022 under the program 'Establishment of Home Gardens in Schools' under the 'National Student Cultivation Revolution' program under the theme 'Agriculture from Learning Land'. (Click here to view the full related news).

As the second phase of the programme, the distribution of the seedlings obtained from the nurseries of our college among the college teachers and students took place on 01.08.2022 under the guidance of our college principal Mr.G.Krishnakumar. During the event, our principal handed over seedlings to the teachers and students.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events