407 Posted: April 01, 2022

காலணிகள் வழங்குதல்

அவுஸ்திரேலியா பழையமாணவர் சங்கத்தின் அனுசரனையுடன் ஒருதொகுதி காலணிகள் தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இக்கட்டான இக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இந் நன்கொடை கிடைத்தமை பெரும் பயனுடையதாகும் என தெரிவித்துள்ள எமது கல்லூரியின் அதிபர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Translation

A set of shoes was donated to students in need with the sponsorship of the Australia Alumni Association.

Mr. G. Krishnakumar, Principal of our College, expressed his gratitude on behalf of the school community, saying that it was very useful for the students to receive this donation during this difficult time.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events