566 Posted: March 31, 2021

எமது கல்லூரியில் இடம்பெற்றுவரும் க.பொ.த (சா/த) பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள்

எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) பரீட்சை - 2020 (மார்ச், 2021) வினாத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 26.03.2021 தொடங்கி இடம்பெற்று வருகின்றன. குறித்த பணிகள் வரும் 06.04.2021 வரை இடம்பெறவுள்ளன.

இவ் வினாத்தாள் திருத்தும் பணிக்காக எமது கல்லூரியில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Translation

GCE (O / L) Examination - 2020 (March 2021) Paper Correction work has been going on in our college from 26.03.2021.

The paper correction will take place till 06.03.2021. It is noteworthy that our college has been allotted a separate place for the task of paper correction and the educational activities of the college are taking place as usual.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events