972 Posted: August 01, 2022

எமது கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ள புதிய அதிபர் சேவை III நியமனம்

எமது கல்லூரியில் திருமதி. சுபாசினி வியாழேந்திரன் அவர்கள் அதிபர் சேவை III நியமனத்தை பெற்று 01.08.2022 அன்று கடமையை பொறுப்பேற்றுள்ளார். இவர் இதுவரை யா/வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் புவியியல் ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.

திருமதி. சுபாசினி வியாழேந்திரன் அவர்களை கல்லூரிச் சமூகம் சார்பாக கல்லூரிக்கு வரவேற்றுள்ள எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் அவரின் கடமை சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Translation

In our college, Mrs. Subhasini Viyalendran has been appointed as Principal Service III officer and assumed duties on 01.08.2022. She was till now working as a Geography teacher in J/Velayutham Maha Vidyalaya.

Mrs. Mr.G.Krishnakumar, our principal welcomed Subhasini Viyalendran to the college on behalf of the college community and congratulated her on success in her duties.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events