நெல்லியடி மத்தியின் ஸ்மார்ட் வகுப்பறை தொடர்பான ஓர் ஆவணக் காணொளி
வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் பெறுபேறுகள் ரீதியாக முன்னனியில் திகழும் மாணவர்களின் விபரங்கள் இணக்கப்பட்டுள்ளன.
வலயமட்டத்தில் இடம்பெற்ற கபடிப் போட்டிகளில் எமது கல்லூரியின் மூன்று அணிகள் பங்கேற்று இரண்டு முதலிடங்கள் அடங்கலாக மூன்று அணிகளும் வெற்றிபெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளன.
வடமாகாணத்தின் சிறந்த சுற்றாடல் நேயமுள்ள பாடசாலையாக எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
எமது கல்லூரியின் 2017 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி 11.02.2017 அன்று கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கல்லூரி இல்ல மாணவர்களுக்கு இடையிலான மரதன் ஓட்ட நிகழ்வு 2017
வட மாகாணத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் சுவாசக் கனவளவுகளுக்கான சாதாரண அளவுகள் தொடர்பான ஆய்வு